Bjp Government is utilizing Tamilnadu government says Thirunavaukarasar | Oneindia Tamil
2017-06-09 231
பாஜக, அதிமுகவை தன் இஷ்டத்துக்கு பயன்படுத்தப் பார்க்கிறது. ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்து புதிய அரசு உருவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.